வெங்காயம் விலை ஜனவரிக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்படும்

Admin 2 months ago

வெங்காயம் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய தொகுப்பில் இருந்து 500 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இறக்குமதி செய்யப்பட்டுள்ள வெங்காயம் தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரம் கடைகளில் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என கூறினார். மேலும், இதனால் வெங்காய விலையேற்றத்தின் தாக்கம் ஜனவரிக்குள் முடிவுக்கு வரும் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Share Thisவரும் 23, 24 தேதிகளில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு..! 
வரும் 21ல் நாட்டுக் கோழிவளா்ப்பு பயிற்சி முகாம்

இயற்கை உரம்
கால்நடை
செய்திகள்
வேளாண்மை
வீட்டுத்தோட்டம்