மாடித்தோட்டம் அமைக்கும் முறை !! 

Admin 2 months ago

 கோயம்புத்தூர; மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

 அந்த வகையில் வருகின்ற நவம்பர; 24-ம் தேதி மாடித்தோட்டம் அமைக்கும் முறை என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் நாள் : 24.11.2019 (ஞாயிற்றுக்கிழமை)

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும்.

பயிற்சிக்கான கட்டணம் : ரூ.200

முகவரி :

எம்கிட்ஸ் குழந்தைகள் பள்ளி,
ராம் நகர;,
கோயம்புத்தூர; மாவட்டம்.

 தொடர்புக்கு : 9578419307

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

 இப்பயிற்சி வகுப்பில் மாடித்தோட்டம் அமைக்கும் முறை, அதன் நன்மைகள், பராமரிப்பு போன்றவை குறித்து விரிவாக கற்றுத்தரப்படுகிறது.

 இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர;கள் அனைவருக்கும் விதைபந்து, நாட்டு விதைகள் வழங்கப்படும். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

Share This

வரும் 23, 24 தேதிகளில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு..! 
வரும் 21ல் நாட்டுக் கோழிவளா்ப்பு பயிற்சி முகாம்

இயற்கை உரம்
கால்நடை
செய்திகள்
வேளாண்மை
வீட்டுத்தோட்டம்