சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தும் முறை..!

Admin 2 months ago

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

 அந்த வகையில் வருகின்ற நவம்பர் 26-ம் தேதி அன்று சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்தும் முறை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் நாள் : 26.11.2019 (செவ்வாய்)

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

முகவரி :

பஞ்சாப் நேஷனல் வங்கி,
உழவர் பயிற்சி மையம்,
பிள்ளையார்ப்பட்டி,
சிவகங்கை மாவட்டம் - 630212.

முன்பதிவு செய்ய : 9488575716, 7708820505

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

 இந்த பயிற்சி வகுப்பில் சுருள்பாசி வளர்க்கும் முறைகள், சுருள்பாசி எடுக்கும் முறை, பதப்படுத்தும் முறை மற்றும் சந்தைப்படுத்தும் முறை போன்ற தலைப்புகளில் பயிற்சி இடம்பெற உள்ளது.

 மேலும் இப்பயிற்சி வகுப்பில் விவசாயிகள், இல்லத்தரசிகள், பண்ணையாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.
 

Share This

வரும் 23, 24 தேதிகளில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு..! 
வரும் 21ல் நாட்டுக் கோழிவளா்ப்பு பயிற்சி முகாம்

இயற்கை உரம்
கால்நடை
செய்திகள்
வேளாண்மை
வீட்டுத்தோட்டம்