விவசாய கருத்தரங்கம்..!

Admin 2 months ago

 தற்போது விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் பலவிதமான விவசாய கருத்தரங்கம் நடைபெற்று வருகின்றன.

 அந்த வகையில் வருகின்ற நவம்பர் 23-ம் தேதி அன்று திருநெல்வேலியில் விவசாய கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

கருத்தரங்கம் நடைபெறும் நாள் : 23.11.2019 (சனிக்கிழமை)

கருத்தரங்கம் நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இடம் : 

ஜெய் சக்தி மஹhல்,
ரயில்வே பீடர் ரோடு,
சங்கரன்கோவில், 
திருநெல்வேலி மாவட்டம்.

 தொடர்புக்கு : 9750912627, 8883002627 

கருத்தரங்கின் சிறப்பம்சங்கள் :

 இதில் இயற்கை வழி மாடு, ஆடு வளர்ப்பு தொழில்நுட்பம், லாபகரமான கோழி வளர்ப்பு மற்றும் சவால்கள், மானாவாரி, இறவை தீவன தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த பண்ணையம், அரசு மானியத்துடன் தொழில் வாய்ப்புகள், இயற்கைவழி விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கான சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் கேள்வி-பதில் நிகழ்வு ஆகியவை இடம் பெற உள்ளன.

 இதில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share This

வரும் 23, 24 தேதிகளில் கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி
தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி
நாட்டுக்கோழி வளர்ப்பு..! 
வரும் 21ல் நாட்டுக் கோழிவளா்ப்பு பயிற்சி முகாம்

இயற்கை உரம்
கால்நடை
செய்திகள்
வேளாண்மை
வீட்டுத்தோட்டம்